2028 டிசம்பர் வரை இலவச செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமரின் இலவச அரிசி திட்டத்தை 2028 டிசம்பர் வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
9 Oct 2024 8:16 PM ISTஇந்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் - கவாஸ்கர் கோரிக்கை
நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
7 July 2024 4:34 PM ISTகெஜ்ரிவால் கைது தொடர்பாக கருத்து; ஜெர்மனி தூதருக்கு இந்திய அரசு சம்மன்
கெஜ்ரிவால் கைது குறித்து ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறிய கருத்துக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
23 March 2024 4:24 PM ISTசி.ஏ.ஏ. தொடர்பான அமெரிக்காவின் கருத்து - இந்திய அரசு விமர்சனம்
சி.ஏ.ஏ. என்பது குடியுரிமை வழங்குவதற்காக கொண்டு வரப்பட்டதே தவிர, குடியுரிமையை பறிப்பதற்காக அல்ல என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
15 March 2024 8:23 PM ISTஎல்லை தாண்டி வரும் இலங்கை கடற்படையினரை இந்திய அரசு சுட்டு வீழ்த்த வேண்டும்- துரை வைகோ
தமிழர்களின் மீன்பிடி உரிமையை நிலைநாட்டவும், கட்சத்தீவை மீட்கவும் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துரை வைகோ அறிக்கையில் கூறியுள்ளார்.
19 Nov 2023 10:50 PM IST41 கனடா தூதர்களை திரும்ப பெற வேண்டும் - இந்திய அரசு ஒரு வாரம் கெடு
இந்தியாவில் இருக்கும் 41 தூதர்களை ஒரு வாரத்தில் திரும்ப பெறுமாறு கனடாவிடம் இந்தியா கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
3 Oct 2023 4:38 PM ISTஅரிசி ஏற்றுமதி தடையில் இருந்து சிங்கப்பூருக்கு விலக்கு அளிக்க இந்திய அரசிடம் கோரிக்கை
அரிசி ஏற்றுமதி தடையில் இருந்து விலக்கு அளிக்க இந்திய அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.
29 July 2023 12:32 AM ISTஇந்திய அரசு மீது டுவிட்டர் முன்னாள் சிஇஓ குற்றச்சாட்டு..!
விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பதிவான டுவிட்டர் கணக்குகளை முடக்குமாறு இந்திய அரசால் மிரட்டப்பட்டோம் என டுவிட்டர் முன்னாள் சிஇஓ ஜாக் டோர்சி தெரிவித்துள்ளார்.
13 Jun 2023 9:23 AM ISTஇலங்கையின் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு பேருந்துகள் அன்பளிப்பு - இந்திய அரசு வழங்கியது
இலங்கைக்கு அடுத்த மாத இறுதிக்குள் 500 பேருந்துகளையும் வழங்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.
6 Feb 2023 1:06 AM ISTஇந்திய அரசு மீதான சைபர் தாக்குதல்கள் 95 சதவீதம் அதிகரிப்பு
இந்திய அரசுத் துறை மீதான சைபர் தாக்குதல்கள் 95 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
31 Dec 2022 7:08 PM ISTஇந்தோனேசியாவில் நடந்த ஜி20 மாநாட்டின் தீர்மானத்தை இந்திய அரசு நிறைவேற்ற வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்
குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 மதரீதியான பாகுபாட்டுடன் இருப்பதாக அவர் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.
23 Dec 2022 5:37 PM ISTசிங்களப் படையின் அத்துமீறலுக்கு இந்தியா எப்போது முடிவு கட்டப்போகிறது - ராமதாஸ்
சிங்களப் படையினரின் அத்துமீறலுக்கு இந்திய அரசு எப்போது முடிவு கட்டப்போகிறது என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
6 Nov 2022 12:09 PM IST